பிரதீமா சந்திரகர்

பிரதிமா சந்திரகர் (Pratima Chandrakar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்தீசுகர் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் துர்க் ஊரக சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பிரதீமா சந்திரகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சத்தீசுகர், இந்தியா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீமா_சந்திரகர்&oldid=3940280" இலிருந்து மீள்விக்கப்பட்டது