பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மேல் மாகாணம், இலங்கை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மேல் மாகாணம், இலங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
மேல் மாகாணத்தில் 40 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 13 பிரிவுகள் கொழும்பு மாவட்டத்திலும், 13 பிரிவுகள் கம்பகா மாவட்டத்திலும் 14 பிரிவுகள் களுத்துறை மாவட்டத்திலும் உள்ளன.[1]
கொழும்பு மாவட்டம்
தொகு- கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவு
- தெகிவளை பிரதேச செயலாளர் பிரிவு
- கோமாகமை பிரதேச செயலாளர் பிரிவு
- கடுவெலை பிரதேச செயலாளர் பிரிவு
- கெஸ்பேவை பிரதேச செயலாளர் பிரிவு
- கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவு
- கோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- மகரகமை பிரதேச செயலாளர் பிரிவு
- மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு
- பாதுக்கை பிரதேச செயலாளர் பிரிவு
- இரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவு
- சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவு
- திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு
கம்பகா மாவட்டம்
தொகு- அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு
- பியகமை பிரதேச செயலாளர் பிரிவு
- திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு
- தொம்பே பிரதேச செயலாளர் பிரிவு
- கம்பகா பிரதேச செயலாளர் பிரிவு
- யா-எலை பிரதேச செயலாளர் பிரிவு
- கந்தானை பிரதேச செயலாளர் பிரிவு
- களனி பிரதேச செயலாளர் பிரிவு
- மகரை பிரதேச செயலாளர் பிரிவு
- மினுவாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு
- மீரிகமை பிரதேச செயலாளர் பிரிவு
- நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவு
- வத்தளை பிரதேச செயலாளர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
தொகு- அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவு
- பேருவளை பிரதேச செயலாளர் பிரிவு
- புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு
- தொடாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு
- கொரணை பிரதேச செயலாளர் பிரிவு
- இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவு
- களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவு
- மதுராவெலை பிரதேச செயலாளர் பிரிவு
- மத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு
- மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவு
- பாலிந்தநுவரை பிரதேச செயலாளர் பிரிவு
- பாணந்துறை பிரதேச செயலாளர் பிரிவு
- வலல்லாவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.