பிரமனூர் (பிரமனூர்/ பிராமனூர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பண்டைய கைலாச நாதர் கோவில், இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.

பெயர்காரணம் தொகு

கைலாச மலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரம்மா இவ்விடத்தில் வைத்து பூசித்தார். சிவபெருமானிடம் பிரம்மா வேண்டிய படி, இத்தலத்திற்கு பிரமனூர் என்று அழைக்கப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்கள் தொகு

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள மற்ற கிராமங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • "Pincode of Piramanur Post, Thiruppuvanam Via Sivagangai Dist".
  • "The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act: Status of Master Data Availability". Government of India, Ministry of Rural Development, Department of Rural Development. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமனூர்&oldid=3221133" இலிருந்து மீள்விக்கப்பட்டது