பிரமிளா செயபால்

பிரமிளா செயபால் (Pramila Jayapal, பிறப்பு: 21 செப்டம்பர் 1965) வாசிங்டன் மாநில இந்திய அமெரிக்க, அமெரிக்கக் கீழவை உறுப்பினர். இவர் சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார். சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் வளர்ந்தார். 1982இல் அமெரிக்காவிற்கு குடியேறினார். அமெரிக்காவில் படிப்பை முடித்தார். அமெரிக்கக் கீழவைக்குத் (பிரதிநிதிகள் அவை) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_செயபால்&oldid=3687657" இருந்து மீள்விக்கப்பட்டது