பிரம்மரிஷி விஷ்வாமித்திரா

பிரம்மரிஷி விஷ்வாமித்திரா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராம்சிங், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் யாத்த பாடல்களுக்கு ரீமா என்ற ஆர். வைத்தியநாதன்[1], நாராயணன் ஆகியோர் இசையமைத்திருந்தார். [2]

பிரம்மரிஷி விஷ்வாமித்திரா
இயக்கம்ஜகன்னாத்
தயாரிப்புஜகன்னாத் புரொடக்சன்சு
இசைரீமா (ஆர். வைத்தியநாதன்)
நாராயணன்
நடிப்புகே. ஆர். ராம்சிங்
டி. வி. சேதுராமன்
புளிமூட்டை ராமசாமி
கோசல்ராம்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
டி. ஆர். ராஜகுமாரி
என். ஆர். நளினி
டி. ஏ. மதுரம்
என். எஸ். கிருஷ்ணன்
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்13678 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. வாமனன் நரசிம்ஹன். திரை இசைக் களஞ்சியம். மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). பக். 544. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-07-18. https://archive.today/20190718011037/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails21.asp. பார்த்த நாள்: 2022-05-11.