பிரம்மாண்ட பட்டக ஊற்று
பிரம்மாண்ட பட்டக ஊற்று (The Grand Prismatic Spring) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்துள்ள உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும்.[2]
பிரம்மாண்ட பட்டக ஊற்று | |
---|---|
மேலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்ட பட்டக ஊற்று. | |
இடம் | யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா, வயோமிங் |
ஆள்கூற்று | 44°31′30″N 110°50′17″W / 44.5250489°N 110.83819°W |
உயரம் | 7,270 அடிகள் (2,220 m) [1] |
வகை | வெந்நீரூற்று |
Discharge | நிமிடத்திற்கு 560 அமெரிக்க கலன்கள் (2,100 L) |
வெப்பம் | 160 °F (70 °C) |
ஆழம் | 160 அடிகள் (50 m) |
பௌதீகக் கட்டமைப்பு
தொகுஇது கிட்டத்தட்ட 370 அடிகள் (110 m) விட்டமும் 121 அடிகள் (40 m) ஆழமும் கொண்டது. இது நிமிடத்திற்கு 160 °F (70 °C) நீரை 560 அமெரிக்க கலன்கள் (2,100 L) என்ற அளவில் வெளித்தள்ளுவாதாக கணக்கிடப்பட்டுள்ளது.[3]
உசாத்துணை
தொகு- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior.
- ↑ "Steam Explosions, Earthquakes, and Volcanic Eruptions—What's in Yellowstone's Future?". U.S. Geological Survey.
- ↑ Geiling, Natasha. "The Science Behind Yellowstone's Rainbow Hot Spring". Smithsonian.com. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 17 August 2015.