பிரம்மா வெள்ளை வயிறு எலி

பிரம்மா வெள்ளை வயிறு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிவிவென்டர்
இனம்:
நி. பிரம்மா
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் பிரம்மா
தாமசு, 1836

பிரம்மா வெள்ளை-வயிறு எலி (Brahma white-bellied rat)(நிவிவென்டர் பிரம்மா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2] இது வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் (யுன்னான்) காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2,000–2,800 m (6,600–9,200 அடி) உயரத்தில் உள்ள பல்வேறு வன வாழ்விடங்களில் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Aplin, K.; Molur, S. (2016). "Niviventer brahma". IUCN Red List of Threatened Species 2016: e.T14813A22414062. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14813A22414062.en. https://www.iucnredlist.org/species/14813/22414062. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மா_வெள்ளை_வயிறு_எலி&oldid=3959442" இலிருந்து மீள்விக்கப்பட்டது