பிரம் சிங் தன்வர்

இந்திய அரசியல்வாதி

பிரம் சிங் தன்வர் (Brahm Singh Tanwar) (ஜூலை 7, 1952 தில்லியில் பிறந்தார்) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் மற்றும் தில்லி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1993, 1998 இல் மெக்ராலி தொகுதியிலிருந்தும் மற்றும் 2013 ல் சந்தர்பூர் தொகுதியிலிருந்தும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மூன்று முறை மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தில்லியிலுள்ள குஜ்ஜர் சமூகத்தின் பிரபலமானத் தலைவராக உள்ளார்.[2] இவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் முதல் 5 பணக்கார வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.[3]

குறிப்புகள் தொகு

  1. "Delhi Elections 2020, Brahm Singh Tanwar Profile: Chhatarpur Constituency Bharatiya Janata Party Candidate Full Profile | Vidhan Sabha Chunav Date, Results". Firstpost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  2. "Gujjars to decide fate of the Tanwars". Deccan Herald (in ஆங்கிலம்). 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
  3. Gupta, Chahak. "Meet the five richest candidates contesting the Delhi election, and the five 'poorest'". Newslaundry (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்_சிங்_தன்வர்&oldid=3859224" இலிருந்து மீள்விக்கப்பட்டது