பிராசாத தீபம்
பிராசாத நூல்களில் ஒன்றான பிராசாத தீபம் [1] 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் இந்த நூல் சீகாழியிலுள்ள விநாயகருக்கு வணக்கம் கூறித் தொடங்குவதால் இந்த நூலின் ஆசிரியர் சீகாழியில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. [2] ஆயின் இவர் கண்ணுடைய வள்ளலோ அல்லது அவரது மாணாக்கருள் ஒருவரோ செய்தார் எனக் கொள்ளலாம். கண்ணுடைய வள்ள
ஒப்புமைகள்
தொகுபிராசாத தீபம் நூலில் உள்ளது | கண்ணுடைய வள்ளல் நூலில் உள்ளது |
---|---|
எல்லா மலங்களும் போய் உய்ந்தவாறு [3] | 'பஞ்சமலக் கழற்றி' என்பது இவர் பாடிய நூல் |
ஒழிவு இல்லாதது என்னது எனதாய் இரு [4] | 'ஒழிவில் ஒடுக்கம்' இவர் பாடிய நூல் |
தர்க்கம் இறந்து சதுர் இறந்து சார்வும் இறந்தது [5] | பொருளும் மனையும் அற மறந்து போகம் மறந்து புலன் மறந்து [6] ஒரு சொல் மூன்னறு முறை அடுக்கல் [7] |
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 171.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ ஒருகோட்டு மும்மதத்து நால்வாய் ஐங்கரம் சேர் காழிக் கைவரையின் இரு பாதம்
- ↑ பாடல் 16
- ↑ பாடல் 34
- ↑ பாடல் 35
- ↑ திருக்களிற்றுப்படியார் உரையில் உள்ள தொடர்
- ↑ "உன் நட்பு எல்லாம் காக்கை உறவோ போ போ போ கண்டால் நகைப்பேன் காமியமே"