பிரான்க் ஈவர்செட்

பிரான்க் ஈவர்செட் (Frank Evershed, பிறப்பு: செப்டம்பர் 6 1866), இறப்பு: சூன் 29 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1889-1894 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

பிரான்க் ஈவர்செட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்க்_ஈவர்செட்&oldid=2708866" இலிருந்து மீள்விக்கப்பட்டது