பிரான்சிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் நான்காவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது பிரான்சில் ஆகும்[1]. இங்கே 38 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கே 34 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும், 1 இவை இரண்டின் கலப்பாகவும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை பிரான்சு ஜூன் 27, 1975 இல் ஏற்றுக் கொண்டது[3]

Mont Saint-Michel in Normandy (Manche), France

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Number of World Heritage properties inscribed by each State Party". யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
  2. Properties inscribed on the World Heritage List, France
  3. States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO