பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி

பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி (பிறப்பு: 1991 மே 13) ஒரு பிரேசில் நாட்டு விளம்பர நடிகர்.

பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி
பிறப்புமே 13, 1991 ( 1991 -05-13) (அகவை 30)
கியூரிடிபா, பிரேசில்
தொழில்விளம்பர நடிகர் (மாடல்)
பிறப்பினம்பிரேசிலியன்
உயரம்6 ft 2 in (1.88 m)
Shoe size44 (EU), 11 (U.S.), 9.5 (UK)

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி கியூரிடிபா பிரேசில்லில் பிறந்தார். இவரது தந்தை போலந்து வம்சாவளியையும் மற்றும் அவரது தாயார் போர்த்துகீசியம் மற்றும் ஜேர்மன் வம்சாவளியையும் சேர்ந்தவர்கள்.

சொந்த வாழ்க்கைதொகு

இவர் மார்ச் 2013ம் ஆண்டு விளம்பர நடிகை (பேஷன் மாடல்) ஜெச்சியண் கறவேல்லை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மிலோ லசோவ்ஷ்கி என்ற ஒரு ஆண் குழந்தை உண்டு.

மாடலிங் வாழ்க்கைதொகு

இவர் தனது 17வது வயதில் மாடலிங் வாழ்க்கையை தொடங்கினார். இவர் 2008ம் ஆண்டு சூப்பர் மாடல் ஒப் தி வேர்ல்ட் என்ற பட்டத்தை வென்றார்.

வெளி இணைப்புகள்தொகு