பிரான்சிஸ் பேக்கன் (துடுப்பாட்டம்)
பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon , பிறப்பு: சூன் 24 1869, இறப்பு: அக்டோபர் 31 1915), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1895-1911 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇரெவரெண்ட் ஜேம்சு பேகனுக்கு மகனாக பிரித்தானிய இலங்கை, கொழும்புவில் பிறந்தார். இங்கிலாந்தின் கிளெர்ஜி ஆர்பன் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், பசிங்டோகில் உள்ள விக்டோரியா பிரீவரியில் மேலாளராகப் பணியாற்றினார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Adjudications". Southern Daily Echo|Southern Echo (Southampton): p. 2. 11 June 1902. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000628/19020611/032/0002.
வெளி இணைப்பு
தொகுபிரான்சிஸ் பேக்கன்[தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.