பிரான்செசுகா இசுகியவோனி

பிரான்செசுகா இசுகியவோனி
Francesca Schiavone
Francesca schiavone medibank international 2006.jpg
நாடு  இத்தாலி
வசிப்பிடம் இலண்டன்
பிறந்த திகதி 23 சூன் 1980 (1980-06-23) (அகவை 40)
பிறந்த இடம் மிலான், இத்தாலி
உயரம் 1.66 m (5 ft 5 12 in)
நிறை 64 kg (141 lb; 10.1 st)
தொழில்ரீதியாக விளையாடியது 1998
விளையாட்டுகள் வலது
வெற்றிப் பணம் $4,900,817
ஒற்றையர்
சாதனை: 467–320
பெற்ற பட்டங்கள்: 4 WTA, 1 ITF
அதி கூடிய தரவரிசை: இல. 4 (31 சனவரி 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் காலிறுதி (2011)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2010)
விம்பிள்டன் காலிறுதி (2009)
அமெரிக்க ஓப்பன் காலிறுதி (2003,2010)
இரட்டையர்
சாதனைகள்: 187–157
பெற்ற பட்டங்கள்: 7 WTA & 1 ITF
அதிகூடிய தரவரிசை: இல. 8 (12 பெப் 2007)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதி (2009)
பிரெஞ்சு ஓப்பன் இறுதி (2008)
விம்பிள்டன் காலிறுதி (2006)
அமெரிக்க ஓப்பன் அரையிறுதி (2006)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 16 மே 2011.

பிரான்செசுகா இசுகியவோனி (Francesca Schiavone, பிரான்ச்செஸ்கா ஸ்கியவோனி; பிறப்பு: ஜூன் 23, 1980) இத்தாலிய டென்னிஸ் வீராங்கனை. 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வென்று கிராண்டு சிலாம் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இத்தாலியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.2011ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதியாட்டத்தில் லீ நாவிடம் தோற்று இரண்டாமிடம் பெற்றார்.

வெளி இணைப்புகள்தொகு