பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி (Providence College for Women), என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றக் கல்லூரியாகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது.

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1966
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.providencecnr.ac.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு