பிரகச்சரணம்
தமிழ் ஐயர்களில் ஒரு உட்பிரிவு
(பிரிகச்சரணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரகச்சரணம் (சமசுகிருதம்: ब्रहतचरनम्) (பொருள்: Great Sect / பெரும் தொகையினர்) என்றழைக்கப்படுவது பிராமணர் சமூகத்தின் ஒரு பிரிவு ஆகும். இவர்கள் ஆதிசங்கரரின் அத்வைதம் என்னும் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வருபவர்கள். இவர்களுக்கும், வடமா சமுகத்தினருக்கும் ஒரு தனி வரலாறு உள்ளது.[சான்று தேவை]
சுப்பிரமணிய பாரதியார் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தாய் மொழி: தமிழ். . | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர், தமிழ் மக்கள் |
பிரிவுகள்
தொகு- கண்டிரமாணிக்கம்
- புத்தூர் திராவிடர்
- மாங்குடி
- மலைநாடு
- முசநாடு
- கொளத்தூர்
- பழமநேரி
- மருதன்சேரி
- சத்தியமங்கலம்
- ராஜகம்பீரம்
மேற்கோள்கள்
தொகு- Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press.