பிரிகு ஏரி
பிரிகு ஏரி (Bhrigu Lake) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 4300 மீட்டர் (14100 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஓர் எரியாகும். ரோதங் கணவாய்க்கு கிழக்கில், குலாபா கிராமத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மணாலிக்கு அருகிலுள்ள வெப்ப நீர் ஊற்றுக்குப் பிரபலமான இடமான வாசித் கோயிலில் இருந்து மலையேற்றத்தின் மூலம் அல்லது குலாபா கிராமத்திலிருந்து மலையேற்றத்தின் மூலம் பிரிகு ஏரியை அடையலாம். உண்மையில் குலாபாவில் இதற்கென தனியிடம் எதுவுமில்லை என்றாலும் உண்மையில் பிர் பஞ்சால் மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ளது. மகரிசி பிரிகுவின் நினைவாக இந்த ஏரிக்கு அப்பெயரிடப்பட்டது[1] [2] [3] [4] [5]. .
மகரிசி பிரிகு ஏரி அருகில் அமர்ந்து தியானம் செய்தார் என மரபுவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. எனவே இது ஒரு புனிதமான இடமாக நம்பப்படுகிறது. உள்ளூர் காரணமாக இந்த ஏரி முற்றிலும் உறைந்து போவதேயில்லை என்று நம்புகிறேன். எனவே இந்த ஏரி எப்பொழுதும் முழுவதுமாக உறைந்து போவதில்லை என்றும் நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhrigu Lake, Himachal". himachalpradeshtourism.org. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "BHRIGU LAKE". bhrigulake.com. Archived from the original on 15 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bhrigu Lake". tripadvisor.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
- ↑ "Trek To Bhrigu Lake". kullu.net. Archived from the original on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bhrigu Lake Trek (4325 m)". geck-co.com. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)