பிரிஜ் கிசோர் பிண்ட்
இந்திய அரசியல்வாதி
பிரிஜ் கிசோர் பிண்ட் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2019 முதல் 2020 வரை பீகார் அரசாங்கத்தில் சுரங்கம், புவியியல், [1] பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் நலத்துறையின் அமைச்சராக இருந்தார். பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் உள்ள சைன்பூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13]
பிரிஜ் கிசோர் பிண்ட் | |
---|---|
சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 2 சூன் 2019 – 16 நவம்பர் 2020 | |
முன்னையவர் | பினோத் குமார் சிங் |
பின்னவர் | ஜிபேஸ் குமார் |
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 29 சூலை 2017 – 2 சூன் 2019 | |
முன்னையவர் | தேஜஸ்வி யாதவ் |
பின்னவர் | பினோத் குமார் சிங் |
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2020 | |
முன்னையவர் | மகாபலி் சிங் |
பின்னவர் | மொகத் சாமா கான் |
தொகுதி | சைன்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1966 கைமுர் மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கலாவதி தேவி |
பிள்ளைகள் | 6 மகன்கள் |
தொழில் | அரசியல்வாதி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar minister says Shiv, Hanuman from Bind community; BJP defends" (in ஆங்கிலம்). 29 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
- ↑ "Bihar Minister Brij Kishor says Lord Shiva was from Bind caste" (in ஆங்கிலம்). 2019-08-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "Shiva, Hanuman of Bind caste, says Bihar minister" (in ஆங்கிலம்). 2019-08-29. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "Lord Shiva Belonged To A Backward Caste, Bihar Minister Says". பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
- ↑ "In Bihar's Chainpur assembly seat, BJP banks on Brij Kishor Bind for 4th straight victory" (in ஆங்கிலம்). 26 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
- ↑ "Brij Kishor Bind, Chainpur Assembly Elections 2015 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
- ↑ "Bihar: Cabinet Ministers". Archived from the original on 2020-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
- ↑ PM Modi Backs Nitish on 'Joining Fight Against Corruption
- ↑ Chief Minister and JD(U) leader Nitish Kumar kept the Home Ministry to himself, newly instated Deputy Chief Minister and BJP leader Sushil Kumar Modi got Finance and Commerce Ministries
- ↑ Nitish’s new team in the saddle in Bihar
- ↑ LJP to join Bihar Cabinet
- ↑ myneta
- ↑ Nitish Kumar explain your cabinet minister