பிரின்சிப்பி தேன்சிட்டு

பிரின்சிப்பி தேன்சிட்டு
ஆண்
பெண், பிரின்சிப்பி தீவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
இனம்:
அ. ஹார்ட்லாபி
இருசொற் பெயரீடு
அனாபத்மிசு ஹார்ட்லாபி
ஹார்ட்லாப், 1857
வேறு பெயர்கள்

நெக்டாரினியா ஹார்ட்லாபி ஹார்ட்லாப், 1857

பிரின்சிப்பி தேன்சிட்டு (Príncipe sunbird)(அனாபத்மிசு ஹார்ட்லாபி ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிரின்சிப்பி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு