பிரியமானவளே
கே. செல்வபாரதி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ப்ரியமானவளே (Priyamaanavale) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். திரையரங்குகளில் படம் அதிகநாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது.[2][3]
ப்ரியமானவளே | |
---|---|
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | சிவராஜி வெங்கடராஜி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜய் சிம்ரன் கசான் கான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வையாபுரி விவேக் இராதிகா சௌத்ரி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajitha (27 October 2000). "Festive fare!". Rediff.com. Archived from the original on 20 January 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
- ↑ "The Diwali Winners are... | 2000". Behindwoods. Archived from the original on 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
- ↑ "'I forced Vijay to act in Priyamanavale'". தி டெக்கன் குரோனிக்கள். 24 January 2016. Archived from the original on 5 May 2021. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
- ↑ "Priyamaanavale". JioSaavn. 1 January 2002. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.