பிரியா சேத்தி

பிரியா சேத்தி (Priya Sethi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஜம்மு காசுமீர் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர்பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர் பாஜக மகளிர் அணியின் தலைவியாகவும் கட்சிப்பணியாற்றியுள்ளார்.[1]

பிரியா
Priya Sethi
அமைச்சர், ஜம்மு காஷ்மீர் அரசு
பதவியில்
2014 – 30 ஏப்ரல் 2018
உறுப்பினர், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்
பதவியில்
2014–2018
தொகுதிநியமன உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_சேத்தி&oldid=3505725" இலிருந்து மீள்விக்கப்பட்டது