பிரிலூட் எப்எல்என்ஜி

பிரிலூட் எப்எல்என்ஜி (Prelude FLNG) என்பது உலகின் முதலாவது மிதக்கும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு இயந்திரத் தொகுதியும் மற்றும் அக்கரையில் (நீரில்) கட்டப்பட்ட மிகப் பாரிய வசதியும் ஆகும். பிரிலூட் சம்சுங் பாரிய தொழிற்சாலை மற்றும் தென் கொரிய டெக்னிப் நிறுவனங்களால் ராயல் டச்சு ஷெல், கோகாஸ், இன்பெக்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டப்படுகிறது.[3][4] இக்கப்பல் 488 மீட்டர்கள் (1,601 அடி) நீளம், 74 மீட்டர்கள் (243 அடி) அகலம் கொண்டு, 260,000 டொன்னுக்கு மேற்பட்ட உருக்கினால் கட்டப்பட்டுள்ளது.[5]

கப்பல்
பெயர்: பிரிலூட் எப்எல்என்ஜி
Prelude FLNG
உரிமையாளர்: ஷெல் ஆஸ்திரேலியா
பதியப்பட்ட துறைமுகம்: ஆஸ்திரேலியா
கட்டியோர்: சம்சுங் பாரிய தொழிற்சாலை, ஜியோஜீ கப்பல் கட்டுமிடம், தென் கொரியா
செலவு: >ஐஅ$10 பில்லியன்
துவக்கம்: October 2012
வெளியீடு: December 2013
அடையாளம்: IMO number: 9648714
நிலை: கட்டப்படுகிறது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:மிதக்கும் வாயு உற்பத்தி செயற்பாட்டு சேமிப்பகம்
நிறை:3,00,000 GT[1]
பெயர்வு:600,000 tonnes[2]
நீளம்:488 m (1,601 அடி)
வளை:74 m (243 அடி)
உயரம்:105 m (344 அடி)
பணியாளர்:220-240[2] up to 340 during shutdowns

முழு எடையில், இது 600,000 மேற்பட்ட டொன்கள் கொண்டு, நிமிட்ஸ் வகுப்பு வானூர்தி தாங்கிக் கப்பலைவிட ஐந்து மடங்கு எடை கொண்டது.[6]

உசாத்துணை

தொகு
  1. "Prelude - 9648714 - Floating Storage/Production". Maritime Connector. Archived from the original on 18 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Summers, Chris (15 July 2011). "The gas platform that will be the world's biggest 'ship'". BBC News. http://www.bbc.com/news/science-environment-13709293. பார்த்த நாள்: 17 December 2014. 
  3. (18 October 2012). "Steel Cutting for Prelude FLNG Begins in South Korea". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 October 2012.
  4. "Shell's massive Prelude hull world's biggest-ever floating vessel and first ocean-based LNG plant". Financial Post. Reuters and Associated Press. 3 December 2013 இம் மூலத்தில் இருந்து 4 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. http://business.financialpost.com/2013/12/03/record-breaking-lng-ship-launched-bigger-one-planned/. பார்த்த நாள்: 5 December 2013. "Shell said Tuesday that the 488-metre (1,600 foot) hull of the structure, known as Prelude was floated out of the dry dock in Geoje, South Korea where she is being built." 
  5. Newnham, Danica (18 October 2012). "Construction of Prelude FLNG begins". Upstream இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121124150508/http://www.upstreamonline.com/live/article1268028.ece. பார்த்த நாள்: 28 October 2012. 
  6. DeHaemer, Christian (28 July 2011). "The Prelude FLNG Project". Energy & Capital. http://www.energyandcapital.com/articles/the-prelude-flng-project/1673. பார்த்த நாள்: 28 October 2012. 

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிலூட்_எப்எல்என்ஜி&oldid=3590119" இலிருந்து மீள்விக்கப்பட்டது