பிரீத்தி சிந்தா

இந்திய நடிகை, அமெரிக்க வாழ் இந்தியர்

பிரீத்தி சிந்தா (ஆங்கிலம்: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தித் திரைப்படங்களிலும் அதேபோல் தமிழ் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே "(உயிரே)" திரைப்படத்தில் அறிமுகமானார்.[1][2][3]

பிரீத்தி சிந்தா
பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006).
பிறப்பு31 சனவரி 1975 (1975-01-31) (அகவை 50)
சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது
துணைவர்நெஸ் வாடியா (2005–09)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சிந்தா&oldid=4245748" இலிருந்து மீள்விக்கப்பட்டது