பிரீத்தி சிந்தா
இந்திய நடிகை, அமெரிக்க வாழ் இந்தியர்
(பிரீத்தி ஜிந்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரீத்தி சிந்தா (ஆங்கில மொழி: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தமிழ் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே "(உயிரே)" திரைப்படத்தில் அறிமுகமானார்.
பிரீத்தி சிந்தா | |
---|---|
பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006). | |
பிறப்பு | 31 சனவரி 1975 சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது |
துணைவர் | நெஸ் வாடியா (2005–09) |