பிரெட்டி வென் டென் பெர்க்

பிரெட்டி வென் டென் பெர்க் (Freddie van den Bergh, பிறப்பு: சூன் 14 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், இங்கிலாந்து ஏ-தர துடுப்பாட்ட உறுப்பினராக ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

பிரெட்டி வென் டென் பெர்க் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.