பிரெய்ட்டு
சிலிக்கேட்டு கனிமம்
பிரெய்ட்டு (Breyite) என்பது Ca3.01(2)Si2.98(2)O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். இது ஓர் உயரழுத்த கால்சியம் சிலிக்கேட்டு கனிமமாகும். வைரத்துடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது. ஆழமான பூமியில் தோற்றம் கொண்ட வைரங்களுக்கு பெரோபெரிகிலேசுக்குப் பிறகு இது இரண்டாவது மிக அதிகமான சேர்ந்திருக்கும் கனிமமாகும்.[2][3] இது தோன்றுமிடம் தாயக வைரத்தின் மிக ஆழமான தோற்றத்தையும் குறிக்கும்..[4][3] இந்த கனிமத்திற்கு செருமானிய நாட்டின் கனிமவியலாளர், பாறையியலாளர் மற்றும் புவி வேதியியலாளர் என அறியப்பட்ட கெர்கார்ட்டு பி. பிரேயின் பெயரிடப்பட்டது.
பிரெய்ட்டு Breyite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Ca3.01(2)Si2.98(2)O9 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முச்சாய்வு |
பிளப்பு | அறியப்படவில்லை |
மிளிர்வு | பளபளப்பானது |
அடர்த்தி | 3.072 கி/செ.மீ3 |
புறவூதா ஒளிர்தல் | ஒளிராது |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரெய்ட்டு கனிமத்தை Byi[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Brenker, Frank E.; Nestola, Fabrizio; Brenker, Lion; Peruzzo, Luca; Harris, Jeffrey W. (1 January 2021). "Origin, properties, and structure of breyite: The second most abundant mineral inclusion in super-deep diamonds". American Mineralogist 106 (1): 38–43. doi:10.2138/am-2020-7513. Bibcode: 2021AmMin.106...38B.
- ↑ Alderton, David; Elias, Scott (2020). Encyclopedia of Geology (in ஆங்கிலம்). Elsevier Science. p. 467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780081029091.
- ↑ 3.0 3.1 Brenker, Frank E.; Nestola, Fabrizio; Brenker, Lion; Peruzzo, Luca; Harris, Jeffrey W. (2021-01-01). "Origin, properties, and structure of breyite: The second most abundant mineral inclusion in super-deep diamonds" (in en). American Mineralogist 106 (1): 38–43. doi:10.2138/am-2020-7513. பன்னாட்டுத் தர தொடர் எண்:1945-3027. Bibcode: 2021AmMin.106...38B. https://www.degruyter.com/document/doi/10.2138/am-2020-7513/html.
- ↑ "Breyite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ Milani, Sula; Comboni, Davide; Lotti, Paolo; Fumagalli, Patrizia; Ziberna, Luca; Maurice, Juliette; Hanfland, Michael; Merlini, Marco (2021-06-19). "Crystal Structure Evolution of CaSiO3 Polymorphs at Earth's Mantle Pressures". Minerals 11 (6): 652. doi:10.3390/min11060652. பன்னாட்டுத் தர தொடர் எண்:2075-163X. Bibcode: 2021Mine...11..652M.
- ↑ "Breyite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.