பிரேசிலிய நோய்
பிரேசிலிய நோய் என்பது பொருளியலில் உள்ள ஓர்சொற்றொடர். சோயா அவரை போன்ற பொருட்களுக்கான அதிகவிலைகளின் மீது அமெரிக்க டாலருக்கு எதிராக பிரேசிலிய ரெயாலின் மதிப்பை வலுப்படுத்துவதற்கான (around R$1.95) சூழ்நிலையையும் பிரேசிலில் செய்யப்பட்ட பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியற்ற நிலை இருக்கவேண்டியதையும் விளக்குகிறது. [1] 1960 களிலும் 1970 களிலும் பெருமளவான இயற்கை எரிவளி ஏற்றுமதிகளினால், நெதர்லாந்து சந்தித்த சிக்கல் 'டச்சு நோய்' என அழைக்கப்பட்டது. இதற்கு நிகராக, 2000 களில் பிரேசிலிய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலைக் குறிப்பதற்கு 'பிரேசிலிய நோய்' எனப் பெயரிடப்பட்டது..
பிரேசிலிய நோய் என்ற வாக்கியம்பொருளியல் இலக்கியத்திலோ அல்லது செய்திஊடகங்களிலோ பெருவாரியாக உபயோகப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wheatley, Jonathan (2007-09-03). "A real problem?". The பைனான்சியல் டைம்ஸ். http://www.ft.com/cms/s/0/a975dcf8-59b5-11dc-aef5-0000779fd2ac.html.