பிரேமலால் ஜயசேகர

பிரேமலால் ஜயசேகர (Premalal Jayasekara, பிறப்பு: நவம்பர் 16 1974), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். மின் மின்சக்தி பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பிரேமலால் ஜயசேகர
மின் மின்சக்தி பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for இரத்தினபுரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 16, 1974 (1974-11-16) (அகவை 49)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கம்பத்தி நிவஸ, ஹல்கன்டாலியா, நிவத்திகலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலால்_ஜயசேகர&oldid=3839841" இலிருந்து மீள்விக்கப்பட்டது