பிரைக்சு
பிரைக்சு | |
---|---|
பிரைக்சு இரண்டல்லி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சைனாதிபார்மிசு
|
குடும்பம்: | சைனாத்திடே
|
பேரினம்: | பிரைக்சு
|
மாதிரி இனம் | |
பிரைக்சு வெலெர்னிசு கெரால்டு, 1940 | |
வேறு பெயர்கள் | |
மைக்ரோசிங்நாதசு கெரால்டு, 1959 |
பிரைக்சு (Bryx) என்பது கடல் கொவிஞ்சி மீன் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தின் கீழ் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 4 சிற்றினங்கள் உள்ளன. அவை:[2]
- பிரைக்சு அனலிகரன்சு (டங்கர், 1915) (இளம் சிவப்பு கடல் கொவிஞ்சி)
- பிரைக்சு தன்கெரி ( மெட்செலார், 1919) (பக்னோசு கடல் கொவிஞ்சி)
- பிரைக்சு இரண்டல்லி (ஹெரால்டு, 1965)
- பிரைக்சு வெலரோனிசு ஹெரால்ட், 1940
மேற்கோள்கள்
தொகு- ↑ Romero, P., 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Bryx in FishBase. October 2012 version.