பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்
பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (சந்தாலிகள் மொழி: ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ); ( Birsa Munda International Airport), (IATA: IXR, ICAO: VERC), ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரைச் சேர்ந்த முதன்மை விமான நிலையம் ஆகும். இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராளி பிர்சா முண்டா பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 5 கிமீ (3.1 மைல்) ஹினோவாவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மொத்த விமான நிலையம் 1750 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. [2] இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பயணிகளால்ப யன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவில் 26 வது மிகப்பெரிய விமான நிலையமாகும். [3]
பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
உரிமையாளர் | விமான நிலைய அதிகாரசபை இந்தியா | ||||||||||||||
இயக்குனர் | பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (BMIA) | ||||||||||||||
சேவை புரிவது | ராஞ்சி | ||||||||||||||
அமைவிடம் | ஹினோவோ, ராஞ்சி, ஜார்கண்ட், இந்தியா | ||||||||||||||
மையம் | |||||||||||||||
உயரம் AMSL | 2,120 ft / 646 m | ||||||||||||||
இணையத்தளம் | www.ranchiairport.in | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் '11 - மார்ச்சு '12) | |||||||||||||||
| |||||||||||||||