முதன்மை பட்டியைத் திறக்கவும்

பிறையன் ஆஸ்டின் கீரின்

ப்ரியான் ஆஸ்டின் கீரின் (ஆங்கிலம்:Brian Austin Green) (பிறப்பு: ஜூலை 15, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

ப்ரியான் ஆஸ்டின் கீரின்
Brian Austin Green
Brian Austin Green.jpg
பிறப்புசூலை 15, 1973 (1973-07-15) (அகவை 46)
கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1985–இன்று வரை
சொந்த ஊர்ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
வாழ்க்கைத்
துணை
மேகன் ஃபாக்ஸ் (2010-இன்று வரை)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்தொகு