பிலிப்பீன்சு இலை கதிர்க்குருவி

சுலாவெசி இலை கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோசுகோபிடே
பேரினம்:
பைலோசுகோபசு
இனம்:
பை. ஓலிவாசெசு
இருசொற் பெயரீடு
பைலோஇசுகோபசு ஓலிவாசெசு
(மோசெலே, 1891)

பிலிப்பீன்சு இலை கதிர்க்குருவி (Philippine leaf warbler- பைலோஇசுகோபசு ஓலிவாசெசு) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்க்குருவியின் ஒரு சிற்றினமாகும்.இது பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

மலைகளில் தாழ்வான பகுதிகளிலிருந்து உயரமான காடுகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை ஆகும். தங்க-ஆலிவ் இறக்கைகள் மற்றும் வால் மற்றும் ஓர் அடர் கிரீடம் மற்றும் கண் பட்டையுடன் பின்புறத்தில் ஆலிவ்-பச்சை. வயிறு மற்றும் தொண்டையில் வெண்மையாக வெளிறிய மஞ்சள் புருவம் மற்றும் வால் அடிப்பகுதியில் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அடர் இளஞ்சிவப்பு நிறக் கால்கள் மற்றும் இரு வண்ண அலகினைக் கொண்டது. எலுமிச்சை நிறத் தொண்டையினையுடைய கதிர்க்குருவி போன்ற இக்கதிர்க்குருவி வெண்மையான தொண்டையினைக் கொண்டது. இறகுக் கோடுகள் இல்லாததால் ஆர்க்டிக் கதிர்க்குருவிகளிடமிருந்து வேறுபடுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு