பிலிப்பீன்சு பச்சைப் புறா
பிலிப்பீன்சு பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தெரெரான்
|
இனம்: | தெ. ஆக்சிலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
தெரெரான் ஆக்சிலாரிசு போனபர்த்தி, 1855 |
பிலிப்பீன்சு பச்சைப் புறா (Philippine green pigeon)(தெரெரான் ஆக்சிலாரிசு) என்பது தெரெரான் பேரினத்தைச் சேர்ந்த ஒரு புறா சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சு காடுகளில் காணப்படுகிறது. சாம்பல் நெற்றிப் புறா குழுவில் இது தனிச் சிற்றினமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நடத்தை
தொகுபிலிப்பீன்சு பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இது வேகமாகவும் நேராகவும் வழக்கமான இறக்கை அசைவுகளுடன் பொதுவாகப் புறாக்கள் பறப்பது போன்று பறக்கும். பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு வெள்ளைநிற முட்டைகள் வரை இடுகிறது .
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Treron axillaris". IUCN Red List of Threatened Species 2016: e.T22726291A94917334. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726291A94917334.en. https://www.iucnredlist.org/species/22726291/94917334. பார்த்த நாள்: 13 November 2021.
மேற்கோள் நூல்கள்
தொகு- Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
- Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.