பிளக்வெல் பதிப்பகம்

பிளக்வெல் (Blackwell Publishing) உலகின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்களுள் ஒன்றாகும். இது இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, டென்மார்க், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. ஒக்ஸ்போர்ட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் இணைவால் உருவான இந்த நிறுவனம் 2007 இல் யோன் வில்லி அன் சன்சால் வாங்கப்பட்டது.

பிளக்வெல் பதிப்பகம்
மூல நிறுவனம்John Wiley & Sons
துவங்கப்பட்டது1922; 103 ஆண்டுகளுக்கு முன்னர் (1922)
நாடுஐக்கிய அமெரிக்க
தலைமையகம்கோபோகேன், நியுஜெர்சி
வெளியிடும் வகைகள்புத்தகங்கள், ஆய்விதழ்கள்
அதிகாரப்பூர்வ இணைத்தளம்www.wiley.com/wiley-blackwell
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளக்வெல்_பதிப்பகம்&oldid=3381332" இலிருந்து மீள்விக்கப்பட்டது