பிளாக்கெசுலே புர்க்கார்த்

பிளாக்கெசுலே புர்க்கார்த் (Blakesley Burkhart) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றவர் ஆவார். இது ஒரு பெண் முதுமுனைவர் ஆராய்ச்சியாளரின் வானியல் அல்லது சார்ந்த ஒரு புலச் சாதனைக்காக வழங்கப்பட்டதாகும். இந்த இவரது காந்தப் பாய்ம இயக்கக் கொந்தளிப்பயும் கோட்பாட்டுப் படமங்களில் இருந்து நோக்கவியன்ற வானியல் நிகழ்வை ஒப்பிடும் புதிய நுட்பங்களை உருவாக்கியதையும் நினவுகூர்கிறது.[1]

பிளாக்கெசுலே புர்க்கார்த்
Blakesley Burkhart
வாழிடம் அமெரிக்கா
துறைவானியற்பியல்
கல்வி கற்ற இடங்கள்[விசுகான்சின் பல்கல்கலைக்கழகம், மாடிசன்
ஆய்வேடுபலமுகப்புக் காந்தநிலை உடுக்கண ஊடகத்தின் கொந்தளிப்பு இயல்பறியும் புது முனைவுகள், 2014
ஆய்வு நெறியாளர்அலெக்சு இலசாரியன்
அறியப்படுவதுகாந்தப்பாய்ம இயங்கியல் ஆராய்ச்சி
இணையதளம்
www.mhdturbulence.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் 2014 இல் விசுகான்சின்–மாடிசன் பல்கலைக்கழகத்தில் வானியல் முனைவர் பட்டத்தை முடித்தார். இவரது ஆய்வுரை "connections between theoretical, numerical, and observational understanding of [magnetohydrodynamic turbulence] as it applies to the neutral, ionized, and molecular interstellar medium" எனும் தலைப்பில் அமைந்துள்ளது.[2] இவர் ஆர்வார்டு-சுமித்சோனியன் வானியற்பியல் மையத்தில் முதுமுனைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு

தேர்ந்தெடுத்த விரிவுரைக் காணொலிகள்

தொகு

விருதுகளும் தகைமைகளும்

தொகு
  • யான்சுகி விருது, விசுகான்சின்–மாடிசன் பல்கலைக்கழகம், வானியல் துறை, 2011[4]
  • நாசாவின் விசுகான்சின் விண்வெளி நல்கநாய்வுத்தகைமை, 2013-14[5]
  • இராபர்ட் ஜே. திரம்பிலர் விருது, 2018[6]
  • வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 2019[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "AAS Names Recipients of 2019 Awards & Honors | American Astronomical Society". American Astronomical Society. 2019-01-08. Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  2. Burkhart, Blakesley. "New frontiers for diagnosing the turbulent nature of the multiphase magnetized interstellar medium". Madison, WI: University of Wisconsin - Madision. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
  3. "Next in Science: Astronomy and Astrophysics". Radcliffe Institute for Advanced Study at Harvard University (in ஆங்கிலம்). 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  4. "Blakesley Burkhart Wins Jansky Award| UW-Madison Astronomy". www.astro.wisc.edu. Archived from the original on 2019-05-29. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  5. "Graduate & Professional Research Fellowship Award Recipients". spacegrant.carthage.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  6. "ITC Postdoc Blakesley Burkhart's Thesis Wins Trumpler Award".

வெளி இணைப்புகள்

தொகு