பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு
பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. புரோபின்கசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் புரோபின்கசு ஜன், 1862 |
பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு அல்லது சாவக பட்டாக்கத்தி பாம்பு என்பது ஒலிகோடான் புரோபின்கசு (Oligodon propinquus) ஆகும். இது கொலுப்ரிடே குடும்பத்தில் ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும்.[2]
இந்த பாம்பு இந்தோனேசியாவின் சாவகம் தீவில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Amarasinghe, A. (2021). "Oligodon propinquus". IUCN Red List of Threatened Species 2021: e.T192089A2038431. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192089A2038431.en. https://www.iucnredlist.org/species/192089/2038431. பார்த்த நாள்: 15 June 2023.
- ↑ 2.0 2.1 "Oligodon propinquus". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.