பிள்ளையோ பிள்ளை

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிள்ளையோ பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை, உரையாடலை எழுத,[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மு. கருணாநிதியின் சொந்த படம். இந்தப் படத்தை கிரஸன்ட் பிலிம்ஸ் தயாரித்தது.[2]

பிள்ளையோ பிள்ளை
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசெல்வம்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
லட்சுமி
வெளியீடுசூன் 23, 1972
நீளம்4300 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஈடிஏ குழுமத்திற்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் செயலலிதா 2010இல் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (9 சூலை 2016). "Pillaiyo Pillai (1972)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Pillaiyo-Pillai-1972/article14479813.ece. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையோ_பிள்ளை&oldid=4056762" இலிருந்து மீள்விக்கப்பட்டது