பிஷா கே. அலி
பிஷா கே. அலி (Bisha K. Ali) என்பவர் பிரித்தானிய நாட்டு மேடை நகைச்சுவையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் டிஸ்னி+ க்காக மிஸ். மார்வெல் என்ற தொடரில் பணிபுரிந்துள்ளார்.[1]
பிறப்பு | அண். 1989 |
---|---|
தேசியம் | பிரித்தானியர் |
பணி | மேடை நகைச்சுவையாளர், திரைக்கதை ஆசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | லோகி மிஸ். மார்வெல் |
தொழில்
தொகுஅலி மேடை நகைச்சுவையாளராக வருவதற்கு முன்பு ஒரு தரவு விஞ்ஞானியாகபணிபுரிந்துள்ளார்.[2] அதை தொடர்ந்து 2012 இல் ராயல் கோர்ட் தியேட்டரின் இளம் எழுத்தாளர்கள் திட்டத்தில் பங்கேற்றார். இவரின் முதல் பெரிய திரைக்கதை பாத்திரம் 2019 இல் மிண்டி காலிங் உடன் இணைந்து 'போர் வெட்டிங் அண்ட் அ பியூனெரல்' என்ற குறும்தொடர் ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kit, Borys; Goldberg, Lesley (23 August 2019). "'Ms. Marvel' Series in the Works for Disney+ (Exclusive)". Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து 23 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190823211208/https://www.hollywoodreporter.com/heat-vision/ms-marvel-series-works-disney-1234216.
- ↑ "Meet the writers of BAFTA Elevate 2018: Bisha K. Ali". British Academy of Film and Television Arts. 2018. Archived from the original on 16 November 2020. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
- ↑ Poppy Noor (16 November 2020). "'I feel joy': how Bisha K Ali went from struggling standup to Marvel maestro". The Guardian (London) இம் மூலத்தில் இருந்து 16 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201116170042/https://www.theguardian.com/tv-and-radio/2020/nov/16/i-feel-joy-bisha-k-ali-struggling-standup-ms-marvel-maestro-muslim-superhero.