பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது நாலந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பிஹார்சரீப், ரகுய் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுசட்டப்பேரவை | காலம் | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
முதலாவது | 1951-1957 | முகமது அக்யுள் சையது | இதேகா |
இரண்டாவது | 1957-1962 | கிர்பர்தாரி சிங் | இதேகா |
மூன்றாவது | 1962-67 | கிர்பர்தாரி சிங் | இதேகா |
நான்காவது | 1967-1969 | விஜய் குமார் யாதவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
ஐந்தாவது | 1969-1972 | விஜய் குமார் யாதவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
ஆறாவது | 1972-1977 | வீரேந்திர பிரசாத் | பாரதிய ஜனதா சங்கம் |
ஏழாவது | 1977-1980 | தியோ நாத் பிரசாத் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
எட்டாவது | 1980-1985 | தியோ நாத் பிரசாத் | இதேகா |
ஒன்பதாவது | 1985-1990 | சகில் உசாமா | இதேகா |
பத்தாவது | 1990-1995 | தியோ நாத் பிரசாத் | பாரதிய ஜனதா கட்சி |
பதினொன்றாவது | 1995-2000 | தியோ நாத் பிரசாத் | ஜனதா தளம் |
பன்னிரண்டாவது | 2000-2005 | செய்யது நவுசாத்யுன்னாபி | இராச்டிரிய ஜனதா தளம் |
பதிமூன்றாவது | 2005-2010 | சுனில் குமார் | ஐக்கிய ஜனதா தளம் |
பதிநான்காவது | 2010-2015 | சுனில் குமார் | ஐக்கிய ஜனதா தளம் |
பதினைந்தாவது | 2015-2020 | சுனில் குமார் | பாரதிய ஜனதா கட்சி |
பதினாறாவது | 2020-பதவியில் | சுனில் குமார் | பாரதிய ஜனதா கட்சி |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்