பி.எச்.பி மைஅட்மின்
பி.எச்.பி மைஅட்மின் (phpMyAdmin) என்பது மைசீக்குவல் (MySQL) தரவுத்தளத்தை மேலாண்மை செய்யப் பயன்படும் ஒரு திறந்த மூல வலைச் செயலி ஆகும். இது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தித் தரவுத்தளங்களையும், அவற்றின் அட்டவணைகளையும் உருவாக்குதல், பார்த்தல், நீக்குதல், இற்றைப்படுத்தல் போன்ற தேவையான பணிகளைச் செய்யலாம்.
phpMyAdmin main screen | |
உருவாக்குனர் | The phpMyAdmin Project |
---|---|
தொடக்க வெளியீடு | செப்டம்பர் 9, 1998 |
மொழி | பி.எச்.பி, எக்சு.எச்.டி.எம்.எல், CSS, ஜாவாஸ்க்ரிப்ட் |
இயக்கு முறைமை | பன்னியக்குதளம் |
கிடைக்கும் மொழி | 79[1] |
மென்பொருள் வகைமை | Web Database Management |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Translations". phpMyAdmin. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.