பி.சீ மையேர்சு

பி.சீ மையேர்சு (ஆங்கிலம்: Paul Zachary "PZ" Myers; பிறப்பு மார்சு 9, 1957) ஓர் அமெரிக்க அறிவியலாளர், உயிரியல் பேராசிரியர், எழுத்தாளர், இறைமறுப்புச் செயற்பாட்டாளர். இவரது Pharyngula அறிவியல் வலைப்பதிவிற்காகவும் அறியப்படுகிறார். இவர் நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாட்டினதும் படைப்புவாதத்தினதும் கடுமையான விமர்சகர். இவர் பல்வேறு பகுத்தறிவுவாத, இறைமறுப்பு, ஐயுறவியல் மாநாடுகளில் பேச்சுக்களும் வழங்கிவருகிறார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.சீ_மையேர்சு&oldid=3220834" இலிருந்து மீள்விக்கப்பட்டது