பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி

பி. டி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிதமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில் தனபாண்டியன் நகர், அஸ்தினாம்பட்டி, தோப்பூர் கிராமத்திற்கு அருகிலும் மற்றும் திருமங்கலம் நான்குவழி சாலை என்ற முகவரியில் அமைந்துள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொலைநுட்பக் கல்வி கழகத்துடன் இணக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு