பி. அப்துல் சமது

இந்திய அரசியல்வாதி

பி. அப்துல் சமது (P. Abdul Samad) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தின், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

குடும்பம்

தொகு

அப்துல் சமதிற்கு சம்சாத் என்ற மனைவியும், நதீம் என்ற மகனும் உள்ளனர்.[2]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1989 வாணியம்பாடி தி.மு.க 41.20 39723

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._அப்துல்_சமது&oldid=3995311" இலிருந்து மீள்விக்கப்பட்டது