பி. ஆர். சுந்தரம்
இந்திய அரசியல்வாதி
பி. ஆர். சுந்தரம் (P. R. Sudaram)(2 ஏப்ரல் 1951-16 சனவரி 2025)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2001ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தோ்தல்களில், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
பி. ஆர். சுந்தரம் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | நாமக்கல் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1951 பச்சுடையாம்பாளையம், பழைய சேலம் மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 16 சனவரி 2025 இராசிபுரம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | (அகவை 73)
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | சுந்தரி |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | இராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலை பல்கலைக்கழகம் |
வேலை | விவசாயி, அரசியல்வாதி |
As of 17 December, 2016 மூலம்: [1] |
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
2021 சூலை 11 அன்று இவர் திமுகவில் இணைந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "P.R.Sundaram". tamil.news18.com. 2025-01-16. பார்க்கப்பட்ட நாள் 2025-01-16.
- ↑ "Statistical Report on General Election 1996 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
- ↑ "Lok Sabha elections 2014 results: Landslide victory for AIADMK in Tamil Nadu". The Times of India. 16 May 2014. http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Lok-Sabha-elections-2014-results-Landslide-victory-for-AIADMK-in-Tamil-Nadu/articleshow/35186180.cms. பார்த்த நாள்: 2014-06-05.
- ↑ அதிமுக முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம் திமுகவில் இணைந்ததன் பின்னணி: மாவட்ட அதிமுவினர் மத்தியில் பரபரப்பு, செய்தி, இந்து தமிழ் 2021, சூலை, 11