பி. எம். முபாரக்

பி. எம். முபாரக் (B. M. Mubarak) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தின், கூடலூர் (சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1].

முபாரக் 1997-2001 ஆண்டு காலகட்டத்தில் திமுகவின் தலைமை கொறடாவாக இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [2]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1996 கூடலூர் தி.மு.க 59.43 73565

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "AIADMK wins back Coonoor seat after a gap of 25 years". The Times of India. 20 May 2016. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/AIADMK-wins-back-Coonoor-seat-after-a-gap-of-25-years/articleshow/52351973.cms. பார்த்த நாள்: 2017-05-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._முபாரக்&oldid=3685996" இலிருந்து மீள்விக்கப்பட்டது