பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுதந்திரத்திற்கு முன்னர் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள முதல் சுய நிதியளிக்கும் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி .[1]. இக்கல்லூரி, கோயம்பத்தூர் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி=
வகைதனியார்
உருவாக்கம்1947
மாணவர்கள்8518
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்

அறிமுகம் தொகு

இக்கல்லூரி அறிவு மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை அமைக்கும் நோக்குடன் 1947இல்தொடங்கப்பட்டது[2]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  1. கல்வி, அறிவியல் இளநிலை [3].
  2. கல்வி, அறிவியல் முதுநிலை [4]
  3. கல்வி, அறிவியல் ஆய்வியல் நிறைஞர்[5]

சான்றுகள் தொகு