பி. கே. பார்த்தசாரதி
பி. கே. பார்த்தசாரதி (B. K. Parthasarathi) ஆந்திர பிரதேச அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான இவர், பேனுகொண்டா தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
பி. கே. பார்த்தசாரதி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | பேனுகொண்டா |
பதவியில் 2009–2019 | |
முன்னையவர் | சுனிதா |
பின்னவர் | மலகுண்டலா சங்கரநாராயணன் |
India நாடாளுமன்றம் இந்துப்பூர் | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | ச. கங்காதர் |
பின்னவர் | ஜி. நிசாமுதீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 செப்டம்பர் 1959 ரோடம் , அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | பி. கே. கலாவதி |
பிள்ளைகள் | 6 |
பெற்றோர் | பி. கே நஞ்சையா, பி. கே. சஞ்சீவம்மாள் |
கல்வி | பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | http://164.100.47.194/Loksabha/Members/memberbioprofile.aspx?mpsno=292&lastls=13 |
மூலம்: [1] |
அரசியல்
தொகு1996 ஆம் ஆண்டு அனந்தபூர் மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து அரசியலில் நுழைந்தார். 1999 இல், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு தேர்தலில் 134,636 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார், [1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ச. கங்காதரைத் தோற்கடித்தார்.
2004 மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் ஜி. நிசாமுதீனிடம் 1,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற்றார்.
2009 தேர்தலில், இவர் பேனுகொண்டா தொகுதியில் சட்டமன்ற வேட்பாளாராகப் வேட்பாளராகப் போட்டியிட்டு, [2] காங்கிரசு கட்சியின் கே. டி. சிறீதரை 14,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் மலகுண்டலா சங்கரநாராயணாவை தோற்கடித்து மீண்டும் [3] வெற்றி பெற்றார். 2019 இல், மலகுண்டலா சங்கரநாராயணா [4] இவரை ஒரு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [5]
இவர் ஏப்ரல் 2018 இல் திருமலை திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினரானார் [6] [7] 2009ல் தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்டத் தலைவரானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1999 India General (13th Lok Sabha) Elections Results".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Service, Hans News (17 March 2019). "Penukonda, a TDP bastion for more than two decades".
- ↑ "Penukonda Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Penukonda, Andhra Pradesh".
- ↑ sumadhura (24 May 2019). "YSRCP clean sweep in Anantapur district".
- ↑ "Penukonda Constituency Winner List in AP Elections 2019 – Penukonda Constituency MLA Election Results 2019".
- ↑ "Andhra Pradesh: New Tirumala Tirupati Devasthanams Trust Board has a few surprise picks".
- ↑ "TTD new Trust Board appointed".