பி. ஜே. குரியன்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

பேராசிரியர் பி. ஜே. குரியன் (P. J. Kurien, பல்லத் ஜோசப் குரியன்) அல்லது பாப்பச்சன், கேரளாவின் வென்னிக்குளத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் சமூக பணியாளரும் கல்வியாளரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான குரியன் முன்பு மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஆகத்து 21, 2012 முதல் 2018 வரை பொறுப்பாற்றியவர்.[1][2]

பல்லத் ஜோசப் குரியன்
பிறப்பு31 மார்ச்சு 1941 (1941-03-31) (அகவை 83)
திருவல்லா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பாப்பச்சன்
குடியுரிமைஇந்தியா
பணிபேராசிரியர், அரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இதனையும் காண்க

தொகு

சான்றுகோள்கள்

தொகு
  1. . http://articles.economictimes.indiatimes.com/2012-08-21/news/33303005_1_congress-leader-cag-report-pj-kurien. பார்த்த நாள்: 22 August 2012. 
  2. . http://www.thehindu.com/news/national/article3804659.ece. பார்த்த நாள்: 22 August 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜே._குரியன்&oldid=3990592" இலிருந்து மீள்விக்கப்பட்டது