பி. டாண்டன்

14-ஆவது இந்திய தலைமை தேர்தல் அதிகாரி

பிரிஜ் பிஹாரி டாண்டன்(Brij Bihari Tandon) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக மே 16, 2006 முதல் ஜூன் 29, 2006 வரை பணியாற்றினார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் 1965 பிரிவில்  இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணிபுரிந்தார். ஜூன் 2001 இல் இந்திய தேர்தல் ஆணையராக சேர்ந்தார்.

பிரிஜ் பிஹாரி டாண்டன்
14வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
16 மே 2005 – 29 ஜூன் 2006
குடியரசுத் தலைவர்முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்த. சு. கிருஷ்ணமூர்த்தி
பின்னவர்என். கோபாலசுவாமி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
வேலைகுடிமை அதிகாரி

தற்சமயம் பிலிடெக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டாண்டன்&oldid=3746204" இலிருந்து மீள்விக்கப்பட்டது