பி. நாகலிங்கம்

இந்திய அரசியல்வாதி

பா. நாகலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நாகலிங்கம்&oldid=3563235" இலிருந்து மீள்விக்கப்பட்டது